மிதமான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது அந்தமான் தீவுகள்!!
போர்ட் பிளேயர்: நேபாள நிலநடுக்கத்தின் பெருந்துயர் அகலாத நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆகப் பதிவாகி உள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக இருந்தது.

இந்நிலநடுக்கத்தால் 6 ஆயிரம் பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்தியா, திபெத், பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவில் மட்டும் 100 பேர் நிலநடுக்கத்துக்குப் பலியாகினர். இந்நிலையில் பாப்புவா நியூ கினியா தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டரில் 6.7 ஆக இருந்தது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தமான் தீவுகளிலும் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் பிளேயரின் தென்மேற்குப் பகுதியில் 135 கி.மீ தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications