இன்டர்நெட்டில் தீயாக பரவும் வாலிபரின் 'ஹாட்' வீடியோ
லண்டன்: வெளிநாட்டவர் ஒருவர் குளிக்கும் டப்பில் மிளகாய் சாஸை ஊற்றி அதில் மிளகாயை வேறு போட்டு குளித்து அம்மா எரியுதே, அப்பா எரியுதே என்று அலறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் குளிக்கும் டப்பில் 1, 250 பாட்டில் மிளகாய் சாஸை ஊற்றி போதாக்குறைக்கு அதில் மிளகாயை வேறு போட்டார். அந்த டப்பில் படுத்த உடன் எரிச்சல் தாங்க முடியாமல் ஆ, ஊ என்றார். அதன் பிறகு துணிவை வர வைத்துக் கொண்டு சாஸில் முங்கி எழுந்தார்.
சாஸ் கண், மூக்கில் பட்டதும் அவரால் எரிச்சலை தாங்க முடியாமல் அலறினார். இதையடுத்து அவர் டப்பில் இருந்து எழுந்து ஓடிச் சென்று நீரை வைத்து முகத்தை கழுவினார்.
பின்னர் உடல் எரிச்சலை தாங்க முடியாமல் போய் ஷவரில் நின்றார்.
குளித்த பிறகு அவர் உடல் சிவந்திருந்தது. இந்த வினோத குளியலை அவர் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளங்கலில் வைரலாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications