கனடாவில் 3 போலீஸார் மர்ம மனிதனால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
டோரண்டோ: கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை ஒரு மர்ம மனிதன் சுட்டுக் கொலை செய்துள்ளான்.
கனடாவின் கிழக்கு கடற்கரை மாகாணமான நியூ புரூன்ஸ்விக்கில் உள்ளது மான்க்டன் நகரம். இங்கு ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதன் திடீரென போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 3 போலீஸ் அதிகாரிகள் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மர்மமனிதரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதனின் போட்டோவை வெளியிட்டு அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications