மும்பைத் தாக்குதல் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து பாக். கோர்ட்டால் விடுவிப்பு
மும்பைத் தாக்குதலின் மூளையான பயங்கரவாதியை ஹஃபீஸ் சயீத்தை வீட்டுக்காவலில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.
லாகூர் : 2008 மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் வீட்டு சிறைவில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 166 பேர் பலியாயினர்.

இந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஜாமத் உத் தவா என்கிற அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.
ஹஃபீஸ் சயீத்தை ஒப்படைக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசோ, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது ஹஃபீஸ் சயீத்தை கைது செய்து வீட்டு சிறையில் வைத்தது.
இந்நிலையில், வீட்டு சிறையில் ஹைஃபீஸ் சயீத் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹஃபீத் சயீத்தை சிறையில் அடைக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் அவரை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications