துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 14.08.2015 அன்று காலை 8.30 மணிக்கு துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள பில்வா இந்தியப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இந்த ரத்ததான முகாமை பில்வா இந்தியப் பள்ளி, நண்பர்கள் ரத்ததான குழு ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். முகாமினை இந்திய துணைத் தூதரக அதிகாரி டாக்டர் திஜு தாமஸ் துவங்கி வைக்கிறார். லத்திபா மருத்துவமனையின் ரத்ததான துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜைனப் ஹைதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ரத்ததானம் அளிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்ய விரும்புவோர் 050 1512757, 056 7464129, 056 9541949 ஆகிய எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
ரத்ததானம் அளிக்கும்போது தங்களைப் பற்றிய விபரம் கொண்ட எமிரேட்ஸ் அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications