மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம்: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல்!
கிவ்: மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று கிழக்கு உக்ரைனில் போராடும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இத்தாலிய நாளேடான "Corriere Della Sera" வுக்கு பெயரை வெளியிட விரும்பாத கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

உக்ரைனின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக எங்களது சீனியர்கள் சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானம் விழுந்த பகுதிகளை நோக்கி சென்றோம்.
5 வயதுக்கும் குறைவான பெண் குழந்தை ஒன்று முகத்தை பூமியில் புதைத்தபடி இறந்து கிடந்தது.. அந்த காட்சி ரொம்ப கொடூரமாக இருந்தது.
அப்போதுதான் நாங்கள் சுட்டு வீழ்த்தியது பயணிகள் விமானத்தை என்பதே தெரியவந்தது. பின்னர்தான் திரும்பிய இடமெல்லாம் உடல்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ந்தோம்.
உக்ரைன் விமானத்துக்கு குறிவைத்து தவறுதலாகவே மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டுவிட்டோம்.
இவ்வாறு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர் கூறியுள்ளார்.
முன்னர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது உக்ரைனே வீழ்த்தியது என்று ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications