கடலில் மலேசிய விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் கண்டுபிடிப்பு
பெர்த்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன விமானம் ஒன்று மாயமான விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் கடலில் மிதப்பதை கண்டுள்ளது.
239 பேருடன் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சீன விமானம் சில பொருட்களை கண்டுள்ளது.

சீனா
விமானத்தை தேடும் பணியில் நேற்று ஈடுபட்ட சீன விமானம் இல்யுஷின் ஐஎல்-76 இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் மிதப்பதை கண்டுள்ளது.

விமானம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பெருங்கடலில் மிதந்த பொருட்கள் ஏதாவது குப்பையாக இருக்கலாம் அல்லது மாயமான விமானத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம் என்று மலேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து
தேடல் பணியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து நாட்டு விமானம் கடலில் வெள்ளை நிறத்தில் செவ்வக வடிவிலான பொருள் மிதப்பதை கண்டுள்ளது. ஆனால் அது மலேசிய விமானத்தின் பாகமா என்பது தெரியவில்லை.

உறவினர்கள்
விமானம் பற்றி கூறுவது எல்லாம் பொய். ஒரு உண்மை கூட இல்லை. எதையும் தீர்க்கமாக கூறாமல் எங்களை நோகடிக்கிறார்கள் என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications