இந்தியாவில் 1,116 மலேசியர்கள் தவிப்பு- 6 விமானங்களை ஏற்பாடு செய்தது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி!
கோலாலம்பூர்: இந்தியாவில் தவித்து வரும் 1,116 மலேசியர்களை அழைத்துச் செல்வதற்காக 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி (மஇக) ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் சென்னை, திருச்சியில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் தவிக்கும் 1,116 மலேசியர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. இதற்காக 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை மலேசிய இந்திய காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
விமானத்துக்கான 10 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்கும் என்று மலேசிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கமாருதீன் ஜப்பார் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை, மும்பையில் சிக்கிய மலேசியர்களை 2 விமானங்கள் மூலம் அழைத்துவர மலேசிய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications