மகள் 500 கோடி.. மருமகனோ 1000 கோடி... சோனியா குடும்பத்தை கலிபோர்னியாவில் விமர்சித்த மோடி
சான்ஜோஸ்: கலிபோர்னியா மாகாணம் சான்ஜோஸ் நகரில் நடந்த இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தை விமர்சித்தும், ஊழல்வாதிகள் என்றும் கூறி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் என்று அவர் கூறியது சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நேரடித் தாக்குதலாகே பார்க்கப்படுகிறது.

மோடி பேசுகையில், இந்தியாவில், அரசியல்வாதிகளுக்கு எதிரான புகார்கள் ஏராளம் உள்ளன. இவர் 50 கோடி வாங்கினார், அவரது மகன் 250 கோடி வாங்கினார், மகள் 500 கோடி, மருமகன்.......... 1000 கோடி சம்பாதித்து விட்டார்.. இப்படியெல்லாம் புகார்கள் வரும். (மருமகன் என்று கூறி சில விநாடிகள் பேசாமல் நிறுத்தினார் மோடி.. கூட்டம் ஆர்ப்பரித்தது) என்றார் மோடி.
காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தை இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் மோடி விமர்சிப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் ராபர்ட் வதேராவை மருமகன் என்று விளித்து அவர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அமெரிக்காவில் வைத்து சோனியா குடும்பத்தை அவர் விமர்சித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications