ஏம்ப்பா தம்பிகளா.. உங்களை இப்படி தொங்க விட்டு கார் ஓட்டினா எப்படி இருக்கும்...??
குவைத்: குரங்கிலிருந்து வந்தான் மனிதன் என்பார்கள். ஆனால் குரங்கை விட மோசமான குணம் மனிதனுக்குள் இருக்கிறது என்பதை அவ்வப்போது நம்மவர்கள் சிலர் நிரூபித்தபடிதான் உள்ளனர்.
அப்படி ஒரு சம்பவம் குவைத்தில் நடந்துள்ளது. பாவம், கார் மீது ஏறிய ஒரு அப்பிராணிக் குரங்கை அது பீதியடைந்து கதறிக் கத்தும் அளவுக்கு படு வேகமாக கார் ஓட்டி பயமுறுத்தியுள்ளனர் சில இளைஞர்கள்.
இந்தக் கொடூரக் காட்சியை வீடியோவிலும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர் அந்த இரக்கமற்றவர்கள்.

200 கிலோமீட்டர் வேகத்தில்
கார் மீது ஏறிய அந்தக் குரங்கைப் பார்த்த காரில் இருந்த இளைஞர்கள் படு வேகமாக காரைக் கிளப்பினர். 200 கிலோமீட்டர் வேகத்தில் கார் பறந்தது.

பீதியடைந்து கதறிய குரங்கு
இதைப் பார்த்து பயந்து போன குரங்கு, கார் கன்னாடியில் தனது கால், கைகளால் இறுகப் பிடித்தபடி உயிர் பயத்தில் கதறித் துடித்தது.

சிரித்து ரசித்த இளைஞர்கள்
பிடியை விட்டால் மரணம் என்பதால் அந்தக் குரங்கு உயிரைக் காப்பாற்ற துடித்ததை அந்த இளைஞர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசித்தனர்.

மரண பீதியுடன் தொங்கிய குரங்கு
ஜன்னாடியை இறுகிப் பிடித்த அந்தக் குரங்கு, பலமாக வீசிய காற்றில் தான் விழுந்து விடாமல் இருப்பதற்காக துடித்தது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

பொறுப்பற்ற செயல்
இந்த செய்தியை வெளியிட்டுள்ள அரபு நாளிதழான அல் அன்பா, சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் இது. மிகவும் மோசமான, இரக்கமற்ற செயல் என்றும் வர்ணித்துள்ளது.
இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications