நம்ம பாட்டி வடை சுட்ட நிலாவில்... துளசி, டர்னிப் வளர்க்கும் திட்டத்தில் நாசா
நியூயார்க்: சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாம் நாசா.
அதன் முதல்கட்டமாக துளசி மற்ரும் டர்னிப் வளர்க்க நாசா ஏற்பாடுகள் செய்து வருகிறதாம்.

நாசாவின் திட்டம்....
வரும் 2015 ஆம் ஆண்டு, சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியை வெற்றிகரமானதாக நடத்த திட்டமிட்டுள்ளதாம் நாசா.

துளசி....
அதற்கு முதற்கட்டமாக அங்கு துளசி மற்றும் டர்னிப் போன்றவற்றை வளர்க்கும் முயற்சியில் களமிறங்க முயற்சித்து வருகிறதாம் நாசா.

தாவர வளர்ப்பின் மூலம்....
தாவர வளர்ப்பின் மூலமாக, சந்திரனில் மனிதன் உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளதாம்.

பெட்டிக்குள் விதை....
இத்திட்டத்தின்படி, ஒரு சிறிய பெட்டகம் போல இருக்கும் கருவியில், இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்படுமாம். இது சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த பெட்டகத்தினுள் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம்.

ஆய்வு....
சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications