ரமலானில் மது விற்பனை: பாரில் வேலை செய்யும் முஸ்லீம் பெண் மீது தாக்குதல்
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள பார் ஒன்றில் பணியாற்றும் முஸ்லீம் பெண் ரமலான் மாதத்தில் மது அளித்ததற்காக தாக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் உள்ள நைஸ் நகரில் இருக்கும் பார் ஒன்றில் முஸ்லீம் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவர் பாரில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு ஆண்கள் பாருக்குள் வந்து அந்த பெண்ணை பார்த்து புனித ரமலான் மாததத்தில் இப்படி மது விற்பனை செய்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டுள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் அதில் ஒருவர் திரும்பி வந்து அந்த பெண்ணின் முகத்தில் குத்தியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அந்த பெண் காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து அந்த 2 பேர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications