என்னை நம்பினால் கட்டிப்பிடிங்க: லண்டனில் பொதுமக்களை கேட்ட 18 வயது முஸ்லீம் பெண்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் முஸ்லீம் பெண் ஒருவர் பொது இடத்தில் நின்று கொண்டு தன்னை கட்டிப்பிடிக்குமாறு பொது மக்களை கேட்டுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் முனா ஆதான்(18). அவர் ஒரு அட்டையில் நான் ஒரு முஸ்லீம், தீவிரவாதி அல்ல. என்னை நம்பினால் கட்டிப்பிடியுங்கள் என்று எழுதினார்.

அந்த அட்டையுடன் அவர் மத்திய லண்டனில் உள்ள ஒரு பொது இடத்தில் நின்றார். அந்த வழியாக சென்றவர்கள் பலர் ஆதானின் அட்டையை பார்த்துவிட்டு அவரை கட்டிப்பிடித்தனர்.
இது குறித்து ஆதான் கூறுகையில்,
எப்பொழுது பார்த்தாலும் முஸ்லீம்கள் பற்றி கெட்ட செய்திகள் தான் வரும். அதனால் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. மனிதநேயம் சாகவில்லை என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications