வானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ!
நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

குவைத் சிட்டி: நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
நேஷனல் பேங்க் ஆப் குவைத்தின் தலைமையக கட்டிடம் குவைத்தின் ஷார்க் நகரில் உள்ளது. இந்த கட்டிடம் 300 மீட்டர் உயரம் கொண்ட பெரிய கட்டிடம் ஆகும்.
இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
[எச். ராஜா விவகாரம்.. அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை.. ஹைகோர்ட் அதிரடி!]
|
தீ பிடித்தது
நேற்று மாலைக்கு மேல் இந்த தீ பிடித்தது. இந்த தீ பிடித்த போது, அதற்குள் 2500 பேர் இருந்துள்ளனர். மேல் மாடியில் பிடித்த தீ சரசர என்று வேகமாக கீழே பரவ தொடங்கியது. அதன்பின் இந்த தீ பக்கத்து கட்டிடம் ஒன்றிற்கு பரவி உள்ளது. ஆனால் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
|
புகை மண்டலம்
இதனால் அந்த கட்டிடத்தில் இருந்து பெரிய கரும் புகை வந்தது. இந்த கரும் புகை வானத்தை மொத்தமாக நிறைந்தது. இந்த தீ எதனால் ஏற்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அருகில் இறுதி கட்டிடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
|
வீடியோவாக வெளியானது
இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ காட்டு தீ போல இணையம் முழுக்க பரவியது. பலர் அந்த இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.
|
பாதிப்பு இல்லை
இங்கு மிகவும் வேகவேகமாக மீட்பு பணிகள் நடந்தது. இதனால் அங்கு யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 2500 பேரில் 2 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டு இருக்கிறது. மற்ற எல்லோரும் காயமின்றி மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications