நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்
காத்மண்டு: நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் கேபி ஒலியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்குவதாக பிரசண்டா அணி தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் கேபி ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

ஆனால் கட்சியிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் கேபி ஒலி என்பது பிரசண்டா தலைமையிலான கோஷ்டியின் குற்றச்சாட்டு. இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கேபி ஒலி நீக்கப்பட்டுள்ளதாக பிரசண்டா அணி அறிவித்திருக்கிறது.
இருந்த போதும் தங்களது தரப்புதான் அதிகாரப்பூர்வமானது என கேபி ஒலி அணி கூறி வருகிறது. இதனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அணிகளில் எது அதிகாரப்பூர்வமானது என்பதை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications