நியூயார்க் பூங்காக்களில் சுதந்திரமாக புகைப்பிடிக்க கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil
நியூ யார்க்: நியூயார்க் நகரின் பூங்காக்களில் பொதுமக்கள் புகைப்பிடிப்பதற்கான தடை தற்போது ரத்தாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பார்கள், உணவகங்கள் , அலுவலகங்களில் புகைபிடிக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு அந்நகரில் உள்ள 179 பூங்காக்கள், கடற்கரைகள், விளையாட்டு திடல்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் புகைபிடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து , கிளாஷ் என்ற அமைப்பு ‘பூங்காக்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் அதிகாரம் பூங்கா பராமரிப்பு துறையினருக்கு கிடையாது' என கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
வழக்கை விசாரித்த நியூ யார்க் மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜார்ஜ் செரெசியா பூங்காக்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications