டனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி
டனீடின் : நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ் பத்திரிக்கைகள் ஆகியன இணைந்து தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன. பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் அமைப்புக்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

டனீடின் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், கான்பரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 'நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021' என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

நியூலாந்து தமிழ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் டனீடினில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிக்கு நியூசிலாந்தில் செயல்பட்டு வரும் தமிழ் பத்திரிக்கைகள், ஊடகங்கள் ஆகியன அனுசரணை வழங்க உள்ளன.
இந்த கிரிக்கெட் போட்டிகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது அசோக் - 021 075 0029 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications