நான்கில் ஒன்னை தொடு: புதிய தேசிய கொடிக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும் நியூசிலாந்து
வெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு புதிய கொடியை தேர்வு செய்யும் பணியில் அரசு நியமித்துள்ள குழு ஈடுபட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கொடிகள் பார்க்க ஒன்று போன்று உள்ளது. இரு நாட்டு கொடிகளில் உள்ள நட்சத்திரங்கள் தான் வெவ்வேறு நிறத்தில் உள்ளன. இதனால் பலநேரம் இரு நாட்டு கொடிகளால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த குழப்பத்தை தீர்க்க நியூசிலாந்து மக்கள் விரும்பினர்.

புதிய கொடி
ஆஸ்திரேலிய கொடி போன்றே இருக்கும் நியூசிலாந்து கொடி வேண்டாம். அதற்கு பதில் புதிய கொடியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கையை நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ஆதரித்தார்.

யோசனை
புதிய தேசிய கொடி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு மக்களிடமே யோசனை கேட்டது. இதையடுத்து 10 ஆயிரத்து 292 பேர் விதவிதமான டிசைன்களை அரசிடம் சமர்பித்துள்ளனர்.

40 டிசைன்கள்
சமர்பிக்கப்பட்ட 10 ஆயிரத்து 292 டிசைன்களில் இருந்து 40 டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு நியமித்துள்ள குழு அந்த 40 டிசைன்களில் 4-ஐ தேர்வு செய்ய உள்ளது.

வாக்கெடுப்பு
தேர்வு செய்யப்படும் 4 டிசைன்களில் எதை தேசிய கொடியாக கொள்வது என்பது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. புதிய கொடி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications