அம்மாவை விட்டு வரமாட்டேன்... பிறந்தவுடன் கட்டிப்பிடித்து அழுத குழந்தை
Subscribe to Oneindia Tamil

பொதுவாகவே பிரசவ அறையில் குழந்தை பிறந்த உடன் அதை கழுவி சுத்தம் செய்து பின்னர் தாயிடம் கொடுப்பார்கள் மருத்துவர்கள்.
முதன்முறையாக சீம்பால் கொடுத்து தனது ஸ்பரித்தை குழந்தைக்கு உணர்த்துவார் தாய்.
ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்த குழந்தை ஒன்று வெளி உலகத்தை பார்த்த உடனேயே அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தாயிடம் இருந்து அந்த குழந்தையை பிரிக்க நர்ஸ் முயற்சி செய்த போதும் அது அம்மாவின் முகத்தை விடாமல் இருக்கமாக கட்டிப்பிடித்தபடி அழுதது. இந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியது.
பின்னர் ஒருவழியாக சமாளித்து குழந்தை பிரித்த நர்ஸ் நன்றாக சுத்தம் செய்து தாயிடம் ஒப்படைத்தார்.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications