காஷ்மீர் பிரச்சினை இன்றி பேச்சுவார்த்தை கிடையாது... பாகிஸ்தான் திட்டவட்டம்
இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க, ஒப்புக் கொண்டால் மட்டுமே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சர்தாஜ் அஜீஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி அந்நாட்டு வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது...

இந்தியா - பாகிஸ்தான்., எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதை தணிப்பது குறித்து, இவ்வாரம், இரு நாட்டு எல்லை பாதுகாப்பு தலைவர்கள், பேச்சு நடத்த உள்ளனர்.
அதே சமயம், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின், பேச்சுவார்த்தைத ரத்தானதற்கு, இந்தியா விதித்த நிபந்தனைகள் தான் காரணம். காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும், பேச இந்தியா முன்வந்தால் மட்டுமே, பாகிஸ்தான் பேச்சை தொடர முன்வரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு வரும்போது, காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, சர்தாஜ் அஜீஸ் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என, இந்தியா தெரிவித்தது. இந்த நிபந்தனையை, பாகிஸ்தான்., மறுத்ததால், பேச்சுவார்த்தை ரத்தானது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications