குர்து படையினருக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா! ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்கள் மீட்பு!!
மொசூல்: ஈராக்கில் குர்திஷ்தான் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் வசமுள்ள நகரங்களை குர்திஷ் படைகள் மீட்டு வருகின்றன.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் போர் இப்போது பிற மதத்தினர் மீதும் திரும்பியுள்ளது. சிஞ்சார் நகரில் யாஸிதி இனத்தவரை வெளியேற்றி அகதிகளாக விரட்டியடித்தனர்.

இப்படி அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட யாஸிதிகள் சிஞ்சார் மலைகளில் செத்து மடிந்து கொண்டிருந்த நிலையில்தான், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கினார்.
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனிடையே குர்திஷ்தான் மாகாண படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.
ஒருபக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் வசமுள்ள ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டே மறுபக்கம், குர்திஷ் படையினருக்கு ஆயுதம் வழங்குகிறது.
இதனால் பலம் பெற்றுள்ள குர்திஷ் படையினர் மக்முர், கெர் ஆகிய இரு நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் இருந்து மீட்டுள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications