ஹோட்டலில் லைனுக்கு டிமிக்கி கொடுத்த ஒபாமாவால் 2 பேருக்கு லஞ்ச் ஃப்ரீ ஃப்ரீ
ஆஸ்டின்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரபல உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்காமல் சென்று உணவு வாங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அதிகாரிகள் குழுவுடன் டெக்சாஸ் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினுக்கு சென்ற ஒபாமா செய்த ஒரு காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அது என்னவென்று பார்ப்போம்.

நிதி திரட்டுதல்
ஆஸ்டினில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா ஜனநாயக கட்சிக்கு நிதி திரட்டினார்.

உணவகம்
நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒபாமா ஆஸ்டின் நகரில் உள்ள பிரபல பிரான்க்ளின் பார்பிக்யூ உணவகத்திற்கு சென்றார்.

வரிசை
பிரான்க்ளின் உணவகத்தில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மதிய வேளையில் பசியுடன் சென்ற ஒபாமா வரிசையில் நின்றார். பின்னர் தனக்கு முன் நின்ற 2 பேரை முந்திக் கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டார்.

இலவச உணவு
தான் வரிசையில் நிற்காமல் சென்றதால் ஒபாமா தனக்கு முன்பு நின்று கொண்டிருந்த 2 பேருக்கும் தனது செலவில் உணவு வாங்கிக் கொடுத்தார்.

ரூ.18,000
ஒபாமா தனக்கு, அந்த 2 பேருக்கு மற்றும் அதிகாரிளுக்கு உணவு வாங்கினார். அவர் மொத்தம் ரூ.18 ஆயிரத்துக்கு உணவு வாங்கினார்.

ஒபாமா
பிரான்க்ளின் கடையில் வரிசையை முந்திச் சென்று உணவு வாங்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒபாமா அதிபர் என்பதால் அனுமதிக்கப்பட்டார் என்று கடை உரிமையாளரான ஆரன் பிரான்க்ளின் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications