டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி... ஷ்ரத்தா கபூரின் "தீவிர" ரசிகராம்!
டாக்கா: ஷ்ரத்தா கபூருக்கு இப்படி ஒரு ரசிகர்.. டாக்காவில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா கபூரின் தீவிர ரசிகராம்.
இந்த தீவிரவாதியை வங்கதேச பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையின்போது சுட்டுக் கொன்று விட்டனர். அந்த தீவிரவாதியின் பெயர் நிப்ராஸ் இஸ்லாம். 22 வயதேயாகும் இவர் சனிக்கிழமை டாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது பிணையாளிகளை சுட்டுக் கொன்ற கொடூர நபர்களில் ஒருவர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் நிப்ராஸ் இஸ்லாமும் கொல்லப்பட்டார். நிப்ராஸின் பேஸ்புக் பக்கத்தில் ஷ்ரத்தா கபூரின் ரசிகராக அவர் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். மேலும் ஷ்ரத்தா கபூரை தான் சந்தித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பேஸ்புக்கில் அவர் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில், ஷ்ரத்தா கபூருடன் அவர் கை குலுக்கியபடி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஷ்ரத்தா கபூருடன் கை குலுக்கிய அற்புத தருணம்.. ஷ்ரத்தா கபூர் நீ ஒரு அழகி என்று அவர் போட்டுள்ளார். ஆனால் அவர் மலேசியாவுக்கு படிப்பதற்காகப் போன பின்னர் ஷ்ரத்தா கபூருடனான தொடர்பை விட்டு விட்டாராம்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. அவர் ஒரு ஜாலியான, மகிழ்ச்சியான இளைஞராக வலம் வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மீதான பற்று வந்த பிறகுதான் பாதை மாறியுள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications