மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதமாச்சு: இன்னும் கண்டுபிடிக்கவில்லை
பெர்த்: மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 239 பேருடன் கடந்த மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. ஆனால் அந்த விமானம் மாயமானது. இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணியில் 14 விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய தேடலில் கூடுதலாக 11 ராணுவ விமானங்கள், 3 பயணிகள் விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பெருங்கடலில் 2 மணிநேரத்திற்கும் மேலாக கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி போன்று கேட்டதாக ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தெரிவித்தது. இதையடுத்து ஒலி வந்த இடத்தில் தேடல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்றுடன் விமானம் மாயமாகி ஒரு மாத காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications