இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க பாஸ்...
அப்ரகா: வெங்காயத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கரைக்கும் ரசாயனப் பொருள் இருப்பதாக நைஜீரிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முட்டாள் தனமான செயல்களைச் செய்பவர்களை ‘வெங்காயம்' எனத் திட்டுவதுண்டு. ஏனெனில் வெங்காயத்தில் தான் உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே இருக்காது. அதைப் போலவே முட்டாள்களுக்கு மூளையே இல்லை என்பதைக் குறிப்பதைப் போல் இவ்வாறு திட்டப்படுகிறது.
ஆனால், நைஜீரிய ஆய்வு ஒன்று வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அருமையான மருத்துவக் குணங்களை வெளியிட்டுள்ளது.

டெல்டா ஸ்டேட் ஆய்வு...
நைஜீரியாவின், அப்ரகா நகரில் உள்ள டெல்டா ஸ்டேட் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

சர்க்கரை அளவு குறையும்...
இந்த ஆய்வின் படி, வெங்காய சாறை குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. அதேபோல், கொழுப்பு சத்தும் கரைகிறது எனத் தெரிய வந்துள்ளது.

அதிக கலோரியில்லை...
வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் ஓஜே. இவர் தங்களது ஆய்வு தொடர்பாக கூறுகையில், ‘வெங்காயம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு உணவுப் பொருள் அல்ல.

பசியைத் தூண்டுகிறது...
இருப்பினும், மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை வெங்காயம் ஒழுங்குபடுத்துகிறது. பசியை தூண்டுகிறது,' எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications