பாக்.: 15 வயது மாணவியை கடத்தி, பலாத்காரம் செய்த நவாஸ் ஷரீப் கட்சி நிர்வாகி தலைமறைவு- 6 பேர் கைது
லாகூர்: பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரீப் கட்சி நிர்வாகி உள்பட 7 பேர் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநரான லாகூரைச் சேர்ந்தவர் மியான் அத்னான். ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி. லாகூர் நகரின் சப்சாசர் ஹவுசிங் காலனியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மியான் அந்த மாணவியை கடத்தி ஹோட்டல் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். ஹோட்டல் அறையில் வைத்து மாணவியை மியான் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்துள்ளனர்.
இது குறித்து மாணவி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான மியான் மட்டும் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் லாகூர் உயர் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications