சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்
பெய்ஜிங்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சீனா அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்து பேச உள்ளார்.
சீனா அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியை அக்டோபர் 11-ந் தேதி சந்திக்க உள்ளார். தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.

இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று சென்றிருக்கிறார். அவரை சீனாவின் அமைச்சர் லுயோ சுகாங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சீனா அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஏற்கனவே ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் இம்ரான்கானின் சீனா பயணமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications