இனி அப்துல் பாசித்-தான் இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக அப்துல் பாசித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சல்மான் பஷீர் தூதராக இருந்து வந்தார். பஷீர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஆவார்.
அடுத்த மாதத் தொடக்கத்தில் பாசித் பதவியேற்பார் என்று தெரிகிறது. கடந்த 1982ம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தவர் பாசித். பல்வேறு பாகிஸ்தான் தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார்.

2012 முதல் ஜெர்மனியில் பாகிஸ்தான் தூதராக இருந்து வந்தார். தற்போது இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியாவுடனான உறவுளை வலுப்படுத்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிர ஆர்வம் காட்டி வரும் சூழலில் தூதரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications