8,000 தூக்குக் கைதிகள்... மீண்டும் மரணதண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் பேர் மரண தண்டனை கைதிகளாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு, பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவு ஒன்று அமல்படுத்தப்பட்டது. அந்த உத்தரவு கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு, கிரிமினல்களையும், தீவிரவாதிகளையும் ஒழித்துக்கட்ட மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தது.
ஆனால், அதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனவே, மரண தண்டனையை அமல்படுத்தும் தனது முடிவை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
நேற்று, இதனை அதிகாரப்பூர்வமாக அந்நாட்டின் உள்துறை செய்தித்தொடர்பாளர் உமர் ஹமீதுகான் அறிவித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications