நாட்டிற்கு எதிரான ”பேஸ்புக்” பதிவிற்காக பாகிஸ்தான் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பாகிஸ்தானில் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேசத்திற்கு எதிராக மத ரீதியான முகநூல் பதிவுகளை இட்டுள்ளார். அதனை செய்ததற்காக அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்வான் ஹார்டெர் என்ற அந்த இளைஞர் மீது குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், 2,50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications