சிறையில் கணவர்: உயிர் அணுவை கடத்தி வந்து குழந்தை பெற்ற 'பலே' பாலஸ்தீன பெண்
Subscribe to Oneindia Tamil
காசா: இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர் ஒருவரின் உயிரணுவை அவரது மனைவி கடத்தி வந்து கருவுற்று ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் வடக்கு காசாவில் உள்ள பெய்ட் ஹனுன் பகுதியைச் சேர்ந்தவர் தமீர் ஜானின்(29). அவருக்கு திருமணமான 3 மாதத்தில் இஸ்ரேல் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் தமீரின் மனைவி சிறையில் உள்ள தனது கணவரின் உயிரணுவை கடத்தி வந்து கருவுற்றார்.
அவ்வாறு கருவுற்ற அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று அதற்கு ஹஸன் என்று பெயர் வைத்துள்ளார். காசா பகுதியில் சிறையில் உள்ள கணவரின் உயிரணுவை கடத்தி கருவுற்று பிறந்த முதல் குழந்தை ஹஸன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications