மலேசியா, பிரான்ஸ் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
கோலாலம்பூர்: மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள பெகாங் பகுதியில் ஸ்ரீ மரத்தாண்டவர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 3ம் தேதி பங்குனி உத்திர விழா நடைபெற்றது. அப்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழா அன்று பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தனர்.

பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பாலை வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவின்போது நடந்த ரத உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதே போன்று பிரான்சில் இருக்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. அங்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். முருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் உள்ளது போன்று உணர்ந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications