சின்னபசங்க பரவாயில்லையே... ஜன்னல் சீட்டுக்காக அடித்துக் கொண்டதால் தரை இறங்கிய விமானம்!
பெல்ஜியத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணிகள் திடீரென அடித்துக்கொண்டதால் பீதியடைந்த பைலட் விமானத்தை அவசரமாக தரையிக்கினார்.
பெல்ஜியம்: நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணிகள் இருவரிடையே திடீரென ஏற்பட்ட மோதலால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இருந்து மால்டாவிற்கு ஒரு விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இத்தாலி நாட்டின் எல்லைக்குள் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதோடு விமானத்தின் கதவையும் திறக்க முயன்றனர்.

இதனை மற்றப் பயணிகளும் பணிப்பெண்களும் தடுத்ததால் ஆத்திரமடைந்த சண்டைக்காரர்கள் அவர்களையும் தாக்கினர். 'மோதல் முற்றவே விஷயம் பைலட்டின் காதுகளுக்குச்சென்றது. இதையடுத்து இத்தாலியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
கைகலப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சீட் மாறி அமருவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்ததாக சக பயணி ஒருவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications