உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது.. மீண்டும் மிரட்டுகிறான் பெஷாவர் தாக்குதல் ''மூளை'' மன்சூர்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் குழந்தைகள் தப்பிக்க முடியாது என்று மீண்டும் மிரட்டியுள்ளான் பெஷாவர் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மன்சூர். இந்த மன்சூருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 148 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவன் உமர் மன்சூர்.

தற்போது பெஷாவர் தாதக்குதல் குறித்து தலிபான் இயக்கம் வெளியிட்ட புதிய வீடியோவில், தங்கள் இயக்கத்தின் தாக்குதலை நியாபடுத்தி இருக்கான் மன்சூர்.
மேலும், நம்முடைய குழந்தைகள், பெண்கள் இறந்து இருந்தால் அது தியாகத்திற்காக; உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது. எங்களைத் தாக்குபவருடன் நாங்கள் அதே பாணியில் போரிட வேண்டும்.
வஜ்ரிஸ்தான் பகுதியில் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்த ராணுவ ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் மேஜர் ஆகியோரின் குழந்தைகள் பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றன.
அதனாலேயே பெஷாவர் பள்ளிக்கூடம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தோம் என்றும் கூறியிருக்கிறான் மன்சூர்.
மன்சூர் இஸ்லாமபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவன் என்றாலும் மதரசாவில் பயின்றவன். 2007 ஆம் ஆண்டு தலிபான் இயக்கத்தில் சேருவதற்கு முன் கராச்சியில் சகோதரருடன் மன்சூர் கூலி வேலை செய்து உள்ளான்.
இத்தனைக்கும் மன்சூர் 3 குழந்தைகளின் தந்தையும் கூட அவனுக்கு பிடித்த விளையாட்டு வாலிபால்; அவன் சிறந்த வாலிபர் வீரர் என்றும் கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications