விமானம் கஜகஸ்தான்-இந்திய பெருங்கடலில் எங்காவது இருக்கலாம்: மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: மாயமான விமானம் கஜகஸ்தான் முதல் இந்திய பெருங்கடல் வரையிலான பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
விமானம் ராடாரில் இருந்து மாயமான பிறகு 7 மணிநேரம் விண்ணில் பறந்துள்ளது. விமானம் கஜகஸ்தான் முதல் இந்திய பெருங்கடல் வரையிலான பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் இந்த இரண்டு பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

விமானம் மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு முன்பு அதில் உள்ள தொலைத்தொடர்பு கருவியான ஏசிஏஆர்எஸ் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானம் மலேசியா மற்றும் வியட்நாம் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறைகளை தாண்டுகையில் அதில் இருந்து சிக்னல் கொடுக்கும் டிரான்ஸ்பாண்டர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த சிக்னல் கஜகஸ்தானில் இருந்து வடக்கு தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து தான் வந்துள்ளது என்றார்.
விமானத்தை தேடும் பணியில் இன்று 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications