ஒபாமாவைச் சந்தித்தார் மோடி
நியூயார்க்: சிலிக்கான் வேலியைக் கலக்கிய கையோடு நியூயார்க் பறந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று நியூயார்க் திரும்பி அங்கு அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் நாடு திரும்புகிறார்.

பிரதமர் மோடிக்கு இன்று அமெரிக்காவில் கடைசி நாள் பயணமாகும். இன்று முழுவதும் அவருக்கு நிகழ்ச்சிகள் உள்ளன. ஏற்கனவே பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை அவர் சந்தித்துப் பேசினார். பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டேவையும் அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார் மோடி. இந்த சந்திப்புக்குப் பின்னர் அமைதி மாநாடு ஒன்றுக்கு ஒபாமா ஏற்பாடு செய்துள்ளார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்ளவுள்ளார்.
மோடியும், ஒபாமாவும் சந்திப்பது ஒரு வருடத்தில் இது 3வது முறையாகும். பிரதமர் மோடியை வரவேற்ற ஒபாமா பிரதமரிடம் சாதாரண முறையில் பேசினார். பின்னர். இரு தரப்பு குழுக்களுடன் மோடியும், ஒபாமாவும் சந்தித்துப் பேசினர். பல்வேறு இரு தரப்பு விவகாரங்கள் குறித்து மோடி, ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications