வாஜ்பாய் ஸ்டைலில் ஐ.நா.சபையில் இந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி
நியூயார்க்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியைப் பின்பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் இந்தியில்தான் பேசுகிறார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ‘இந்தி திவாஸ்' விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் தான் பேசுவார் என்று அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் இந்தி மொழியில் பேசிய பெருமை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயையே சேரும் என்று பலத்த கரவொலிக்கிடையே ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது 35 நிமிட சிறப்புரையை இந்தி மொழியிலேயே ஆற்றினார்.
‘இந்தியப் பிரதமராக உங்களிடையே முதன்முறையாக பேசுவதில் பெருமிதம் கொள்கிறேன். வரலாற்றில் அரிதாக காணப்பட்ட பொருளாதார, சமூக மாற்றத்தை நோக்கிச் செல்லும், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்குள்ள இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்தவனாய் உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்' என்று மோடி குறிப்பிட்டார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications