ஓமனில் கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி நர்ஸ் குத்திக் கொலை: 12 இடங்களில் கத்திக்குத்து
ஓமன்: ஓமனில் கர்ப்பாக இருந்த கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் சிக்கு ராபர்ட். அவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிக்குவும் ஓமனின் தோஃபார் மாகாணத்தில் இருக்கும் சலாலா நகரில் செயல்படும் பத்ர் அல் சாமா மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவரது கணவர் லின்சன் தாமஸும் அதே மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார்.

இந்நிலையில் சிக்கு கர்ப்பாமானார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவர் பணிக்கு செல்ல வேண்டியது. ஆனால் அவர் பணிக்கு வராததால் மருத்துவமனையில் பணியில் இருந்த தாமஸ் சிக்குவை தேடி வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் அவர் பிணமாகக் கிடந்ததை பார்த்து தாமஸ் அதிர்ச்சி அடைந்தார். சிக்குவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications