ராஜபக்சேவுக்கு "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" விருது! ரமல்லாவில் தெருவுக்கும் பெயர் சூட்டல்!!
ஜெருசலேம்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்டார் ஆப் பாலஸ்தீனம் விருது வழங்கப்பட இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே, நேற்று ஜோர்தான் நாட்டு இளவரசர் அப்துல்லா இபின் அல் அசனியை சந்தித்தார். ராஜபக்சேவுக்கு அப்போது இதன்போது இலங்கை ஜோர்தான் நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று ஜோர்தானில் இருந்து பாலஸ்தீனத்துக்கு ராஜபக்சே சென்றார். அங்கு யாசர் அராபத் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய ராஜபக்சே, அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததற்காக ராஜபக்சேவுக்கு "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" என்ற விருது அந்நாட்டு அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தலைநகர் ரமல்லாவில் தெரு ஒன்றுக்கும் ராஜபக்சே பெயர் சூட்டப்பட்ட இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மாலத்தீவு அதிபர் வாஹித்துக்கு ஸ்டார் ஆப் பாலஸ்தீனம் விருதை பாலஸ்தீன அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications