இன்றும், நாளையும் துபாயில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்
துபாய்: துபாயில் புனித ரமலானையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதம் துவங்கியுள்ளதையடுத்து உலக முஸ்லீம்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்நிலையில் துபாயில் இன்றும், நாளையும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சி அபுபக்கர் சித்திக் ரோடு மற்றும் ஷேக் ராஷித் ரோடு சந்திப்பில் உள்ள ஹோர் அல் அன்ஸ் இப்தார் டென்ட்டில் நடைபெறுகிறது. முஃப்தி உமர் ஷெரீஃப் வழங்கும் இந்நிகழ்ச்சி இன்று இரவு 10 மணிக்கு தராவிஹ் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.
நாளைய நிகழ்ச்சி துபாய் ராஷிதியாவில் உள்ள ராஷிதியா பள்ளியில் இரவு 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இரண்டு இடங்களிலும் இஷா மற்றும் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 8.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உளு செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் குறித்து மேலும் விபரம் அறிய 056 7371442 / 056 7371449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications