இந்த வீடியோவை பார்த்து இந்த நபர் பேயா, பிசாசான்னு சொல்லுங்க பாஸ்!
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள கடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி கேமராவில் வாலிபர் ஒருவர் கண்ணாடியை தாண்டிச் செல்கையில் அவரது உருவம் அதில் பிரதிபலிக்காதது பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சவான்னா நகரில் உள்ள செருப்பு கடையில் இருப்பவர்களால் அவர்கள் கண்ணையே அவர்களால் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான விஷயம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால் அது இது தான்,
செருப்பு கடையில் சிலர் செருப்பு வாங்கிக் கொண்டிருந்தனர். கடையில் இருந்த பெரிய கண்ணாடியில் பிற வாடிக்கையாளர்களின் உருவம் பிரதிபலிக்கிறது. ஆனால் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் அதில் பிரதிபலிக்கவே இல்லை.
அப்படி என்றால் அவர் பேயா, இல்லை ரத்தக் காட்டேறியா என்று மக்கள் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications