அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் குதித்த எச்.பி. நிறுவன மாஜி சிஇஓ... !
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஹெச்.பி. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஃபியோரினா திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த கையோடு அவர் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தான் போட்டியிடுவதாக ஹெச்.பி. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஃபியோரினா திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஃபியோரினா கூறுகையில்,
பொருளாதாரம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டவள் நான். இந்த பணிக்கு நான் தான் சிறந்த நபர் என்று நினைக்கிறேன். உலகை அறிந்தவள் நான். அந்த உலகில் யார், யார் உள்ளனர், உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது எனக்கு தெரியும். நான் ஹில்லாரி கிளிண்டனை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்றார்.
60 வயதாகும் ஃபியோரினா கடந்த 2005ம் ஆண்டு ஹெச்.பி. நிறுவனத்தில் இருந்து விலகுமாறு வலியுறுத்தப்பட்டார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் ஃபியோரினா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications