பறக்கும் விமானத்தில் பப்பரப்பே என காலை தூக்கிப்போட்ட பெண்.. ஜன்னல் திறந்ததால் பெரும் ஷாக்
வாஷிங்டன்: விமானத்தில் வரும்போது முன்பக்கத்து சீட்டு காலியாக உள்ளது என்பதற்காக காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்துவிட்டுள்ளார் ஒரு பெண் பயணி.
பெண் பயணியே இந்த போட்டோவை டிவிட் செய்துள்ளார். முதலில் சீட் காலியாக உள்ள படத்தையும், பிறகு தான் காலை தூக்கிப் போட்ட படத்தையும் போட்டுள்ளார். என்ன நடந்தது என சொல்லுங்கள் பார்ப்போம், பெரும் அச்சமூட்டும் சம்பவம் நடந்தது எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.

பிறகு அடுத்த டிவிட்டில் அவரே, தான் ஜன்னலை திறந்த கதையையும் சொல்லியுள்ளார். விமானம் அந்தரத்தில் பறந்தபோது இவ்வாறு, பப்பரப்பே என காலை தூக்கிப்போட்டு சிக்கலை இழுத்துவிட்டுள்ளார் ஜெஸ்சி சார் என்ற அந்த பெண்மணி.
Today, I flew on the set of a nightmare. pic.twitter.com/PNI4KmQvTG
— Jessie Char (@jessiechar) July 19, 2017
இந்த டிவிட் பல ஆயிரம் பேர்களால், லைக், ரீடிவிட் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து, சான் பிரான்சிஸ்கோவுக்கு விமானம் பயணித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
My two favorite people to sit with on a plane pic.twitter.com/L3WqX4nfkJ
— Jessie Char (@jessiechar) July 19, 2017
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications