போலீசாரை அவமதித்த சவுதி பெண்ணுக்கு 50 சவுக்கடிகள்!

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் போலீசாரை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது என்பதாகும்.
அப்படிப் பேசிய ஒரு பெண்ணிற்கு 50 சவுக்கடிகள் தண்டைனையாக வழங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்:
அந்தப் பெண் ஜெட்டா நகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். அப்போது ரோந்து சென்ற போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
உடை கட்டுப்பாடுகள்:
ஏனெனில் சவுதி அரேபியாவில் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உடை கட்டுப்பாடுகள் மிகவும் கண்டிப்பாக கடை பிடிக்கப்படுகிறது.
30 நிமிடங்கள் மூடல்:
மேலும் தொழுகையின் போது சுமார் 30 நிமிடங்கள் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
வசை பாடிய பெண்மணி:
எனவே அங்கு சோதனையிட சென்ற போலீசாரை அந்த பெண் தொழில் அதிபர் அவமதித்தார். போலீசாரை பொய்யர்கள் என்றும் வசை பாடினார்.
நீதிமன்றத்தில் வழக்கு:
அதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் மீது ஜெட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
50 சவுக்கடிகள்:
இந்த வழக்கில் அப்பெண்ணுக்கு ஒரு மாதம் சிறையும், 50 சவுக்கடியும் தண்டனை ஆக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அப்பெண்ணுக்கு மெக்கா நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications