15 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சீன பள்ளி ஆசிரியர் கைது!
பீஜிங்: கடந்த இரண்டாண்டு காலமாக தன்னிடம் படிக்கும் 15 சிறுவர்களை வலுக்கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சீன நாட்டின் தென்மேற்கிலுள்ள யுன்னான் மாகாணத்தில் உள்ளது குயிச்சோ நகரம். இங்குள்ள லிமா என்ற துவக்க பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றியவர் 32 வயதான ஜான்ங். சீன மொழிப்பாடம் கற்றுவிக்கும் ஆசிரியராக இவர் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் முடிந்து 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த இரு வருடங்களாக தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 15 பேரை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்த விவகாரம் வெளியே வந்ததை தொடர்ந்து ஆசிரியர் ஜான்ங் கைது செ்யயப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உடலில் காயம்படவில்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் ஆசிரியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஆண்டில் ஹூனான் மாகாணத்தில் துவக்கப் பள்ளி மாணவிகள் 19 பேரை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஹுபே மாகாணத்தில் 61 வயது ஆசிரியர் இதேபோன்ற குற்றச்சாட்டின்கீழ் கைதானார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications