For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடல் மட்ட உயர்வால் சீனாவில் அதிகரிக்கும் உணவு பொருள் கடத்தல்

Google Oneindia Tamil News

Sea level rises in china every year…
குயாங்டோங்: ஆண்டுதோறும் சீனாவின் கடல் நீர்மட்டம் 3 மில்லி மீட்டர் உயருகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

சீனாவில் கடந்த 1980 ஆம் ஆண்டிற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் உருவாகி வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 2.9 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால், உணவு திருட்டு பெருகி வருகிறது.

மாறும் பருவநிலைகள்:

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், மழை, கடல் நீர்மட்டம் உயர்வு விளைவாக பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது.

பெரும் உயிரிழப்பு:

இந்த பாதிப்பால் கடந்த 2013 ஆம் ஆண்டில் 121 பேர் உயிர் இழந்தனர். கிட்டதட்ட பல மில்லியன் இதில் குறிப்பாக தென்பகுதியில் அமைந்துள்ள "குயாங்டோங்" மாகாணமே பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

சர்க்கரை கடத்தல்:

இதனால் நடக்கும் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பை ஒழிப்பதில் போலீஸ் படை தீவிரமாக ஈடுபடுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சர்க்கரை கடத்தப்பட்டதாக ஷாங்காய் வியாபார ஆலோசகர் கூறுகிறார்.

English summary
Sea level is being increased every year to 3 millimeter because of changes of weather changes in china.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X