ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: ஷியா யாத்ரீகர்கள் 80 பேர் பலி
ஈராக்கில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ஷியா பிரிவு யாத்ரீகர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்: ஈராக்கில் ஷியா யாத்திரிகர்களின் பேருந்துகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோமாலி கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈராக்கின் கர்பாலா புனித தளத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் அர்பயீன் பண்டிகையொட்டி கர்பாலா புனித தளத்திற்கு சென்று ஷியா யாத்ரீகர்கள் பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்கு ஒன்றின் அருகில் பேருந்துகள் நின்று கொண்டிருந்த போது அங்கு டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் பலர் ஈரான் நாட்டை சேர்ந்த ஷியா பிரிவு மக்கள் ஆவர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications