பிரிட்டன் தேவாலயங்களில் மணியடிக்க ஆள் இல்லை!
லண்டன்: பிரிட்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் மணியடிக்கும் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தவிப்பதாக அங்குள்ள தேவாலயங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் உள்ள பழைமை வாய்ந்த தேவாலங்களில் உள்ள பிரம்மாண்ட மணியை அடிக்கும் வேலைக்கு ஆட்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் என்றும் புதிதாக பணியில் சேர தற்போது யாரும் முன்வரவில்லை என்றும் தேவாலயங்களின் நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிகளை அடிப்பதற்கான தன்னார்வலர்கள் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை நியமிப்பதே வழக்கம் என்றும் இவ்வாறு இளைஞர்களைத் தேடிப்பிடித்து பணியில் அமர்த்துவது கடினமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பற்றாக்குறையை சாமாளிக்க ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட தேவாலயங்களில் மணியை ஒலிக்கச்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு மக்கள் பாரம்பரியமாக கேட்டு வரும் தேவாலய மணிகளின் ஒலியை கேட்க முடியாமல் பலரும் கவலை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications