சிங்கப்பூரில் தைப்பூச விழா ஊர்வலத்தில் போலீசாரை தாக்கியதாக 3 தமிழர்கள் கைது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச விழா ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரைத் தாக்கியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தைப்பூசத் திருவிழா சமீபத்தில் உலகெங்கும் முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை இந்த விழா மிக விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தைப்பூசத்தை ஒட்டி ஊர்வலமும் நடந்தது.
அப்போது சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இதில் தலையிட்டு மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரைத் தாக்கியதாக ராமச்சந்திரன் சந்திரமோகன் (32), ஜெயகுமார் கிருஷ்ணசாமி (28), குணசேகரன் ராஜேந்திரன் (33) ஆகிய 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் சந்திரமோகனின் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குணசேகரன் ராஜேந்திரன் மீது காவல் துறை அதிகாரியை மதரீதியில் புண்படுத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications