செய்தியாளர் கொலையால் கொந்தளித்த மக்கள்.. பதவியை ராஜினாமா செய்தார் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ
செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் ஸ்லோவாகியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிராட்டிஸ்லாவா: செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் ஸ்லோவாகியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்லோவாகியா நாட்டின் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தனது காதலியுடன் படுகொலை செய்யப்பட்டார். பிரதமரின் ஊழல் குறித்து தோலுரித்ததாலேயே செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கோபமடைந்த மக்கள் பிரதமருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நீடித்த போராட்டத்தால் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் ராபர்ட் ஃபிகோ.
இதையடுத்து அதிபரின் அறிவுறுத்தலின் படி தனது பதவியை பிரதமர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஆந்திரேஜ் கிஸ்கா ஏற்றுக்கொண்டார்.
மேலும் அரசு அமைக்குமாறு துணைப் பிரதமருக்கு அதிபர் ஆந்திரேஜ் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ராஜினாமாவால் பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications